பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலக தலைவர்கள்…! பட்டியல் வெளியீடு…!


பிரான்ஸ் தலைநர் பாரிசைத் தலைமை இடமாகக் கொண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற சர்வதேச நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனம் புதியதாக ஆய்வு ஒன்றை நடந்தி உள்ளது.

அதில், இந்தாண்டின் பத்திரிகை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுவது, பத்திரிகையாளர்கள் கைது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடும் உலக தலைவர்கள் 37 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் இவர்கள் ஊடகத்துறையினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்காள தேச பிரதமர் ஷேக் அசினா, ஹாங் காங் தலைமை நிர்வாகி கேரி லேம் உள்ளிட்ட பெண் தலைவர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Also Read  ஆடை குறைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் - பாகிஸ்தான் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கில் மாயமானோர் குடும்பத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் அரசு உள்ளது: பிரான்ஸ் அதிபர்

Tamil Mint

ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி? எங்கு தெரியுமா?

Lekha Shree

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

‘ஹாஹா எமோஜி’க்கு ‘பத்வா’ தடை விதித்த இஸ்லாமியர்…!

sathya suganthi

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்தில் ஒருவருக்கு நீண்ட கால பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண் கைது!

suma lekha

அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிரொலித்த அம்பேத்கரின் புகழ்…!

Devaraj

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

Lekha Shree

அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு – பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

Bhuvaneshwari Velmurugan

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan