a

இப்படியும் ஒரு மாமியாரா? – மருமகளை பழிவாங்க கொரோனாவை ஆயுதமாக எடுத்ததால் பரபரப்பு!


தெலங்கானா மாநிலம் சிர்சிலா மாவட்டத்தில் கொரோனா பாதித்த மாமியார் ஒருவர் மருமகளை பழிவாங்க நினைத்து மருமகளையும் பேரக்குழந்தைகளையும் கட்டியணைத்து தொற்றை பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாணமானதில் இருந்தே மாமியாருக்கும் மருமகளுக்கும் வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளனர்.

Also Read  மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! - ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

இந்த நிலையில் கடந்த வாரம் மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து வீட்டு தனிமையில் இருந்து வந்துள்ளார் மாமியார்.

இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி வந்துள்ளார் மருமகள். இதனால் ஆத்திரமடைந்த மாமியார், மருமகளையும் பேரக்குழந்தைகளையும் ஆசையாக கட்டியணைப்பது போல் கட்டியணைத்து கொரோனாவை பரப்பியுள்ளார்.

Also Read  இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா! நிலவரம் என்ன?

அதன்பின்னர், மருமகளை வீட்டைவிட்டு விரட்டியுள்ளார் மாமியார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள் வேறு வழியின்றி வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஒடிசாவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read  தென்னிந்தியாவில் 'கொரோனா தேவி'… வடஇந்தியாவில் 'கொரோனா மாதா'! - உ.பி.யில் வினோதம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!

Shanmugapriya

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj

சீனாவுடனான உறவு பழைய நிலைக்கு திரும்புவது கடினம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போகிறவரா நீங்கள் ??? உங்களுக்கான செக் இதோ

Tamil Mint

மும்பை: விடிய விடிய கொட்டி தீர்த்த பருவமழை..!

Lekha Shree

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint