a

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 25ம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது ஆனால் பிரசவித்த தாய்க்கு தொற்று இல்லை. இதனால் மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அனில் பிரஜாப்தி என்ற தொழிலதிபரின் மனைவி சுப்ரியா பிரசவம் காரணமாக வாரணாசியில் உள்ள சுந்தர்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also Read  சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

அவருக்கு கடந்த 24ம் தேதி பிரசவத்திற்கு முன்பாக RTPCR பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சுப்ரியாவுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 25ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது அந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Also Read  பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குபெட்டி – தேர்தல் அதிகாரிகள் தந்த பலே பதில்…!

இதற்கிடையே RTPCR பரிசோதனையில் சில குறைகள் இருக்கவே செய்கிறது என மருத்துவ கண்காணிப்பாளர் கவுஷன் குமார் குப்தா தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint

அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

Lekha Shree

புதிய அம்சங்களுடன் இன்று அறிமுகமாகும் ரியல்மீ எக்ஸ்7

Tamil Mint

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

Lekha Shree

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

2 ஆண்டுகளுக்கு இலவச அழைப்பு… மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஜியோ!

Shanmugapriya

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

கொரோனாவை மோசமாக கையாண்டதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் கருத்து

Ramya Tamil