a

பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை – மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு ஓராண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டு வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன.

பல பள்ளிகளில் ஆன்லைன் வழியாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பாடத்திட்டத்தின் படி பெற்றோர்களே வீடுகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனின் தாய் ஒருவர், ஆசிரியையிடம் தனது மனக்குமுறல்களை கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், பாடப்புத்தகங்களை கொடுத்து வீடுகளில் பாடம் சொல்லி தரும் படி ஆசிரியை ஒருவர் கூறுகிறார். தனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது என்றும் வீட்டில் அப்படியே வைப்பதற்கு இந்த புத்தகத்தை வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் மாணவனின் தாய் ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Also Read  சேலை அணிந்து யோகா செய்யும் பிரபல நடிகை..! வைரல் வீடியோ இதோ..!

பள்ளிக்கு வராததால் ஏற்கனவே படித்தவை தனது பிள்ளைக்கு மறந்து போயி விட்டதாகவும் தனது மனக்குமுறலை அவர் கொட்டினார்.

தங்கள் ஊருக்கு கொரோனா வர வாய்ப்பில்லை என்றும் கோவிலை திறக்கும் போதும், பஸ் விடும் போதும் கொரோனா பரவாதா? பள்ளிகளை திறப்பதில் தான் என்ன பிரச்சனை என்றும் எம்புள்ள படிக்க வேண்டாமா என்றும் அந்த தாய் கேள்வி எழுப்பிய வீடியோ, பல பெற்றோரின் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read  தங்க பிரேஸ்லெட்டை அசால்டாக தூக்கும் எறும்புகள்! வைரலாகும் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

9ம் வகுப்பு படிக்கும் மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை..!

Lekha Shree

வனவிலங்குகளை வதைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

Tamil Mint

வட தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

Tamil Mint

தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!

Tamil Mint

நீட் தேர்வுக்கு பதில் “சீட் தேர்வு” – கமல்ஹாசன் தேர்தல் வாக்குறுதி

Devaraj

“சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் நிறைவடையும்” – சிபிசிஐடி

Lekha Shree

சசிகலாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு – டிடிவி எடுக்கும் முக்கிய முடிவு!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 25.09.20

Tamil Mint

அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

Devaraj