14 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் புதிய ஸ்மார்ட் வாட்ச்: மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம்….


முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்சை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.  

மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

Also Read  ரூ. 1000 கேஷ்பேக் ஆஃபர்.. எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பு.. விவரம் உள்ளே

மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. . இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Also Read  தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்பு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தாலிபான்கள்…!

Lekha Shree

உலக பணக்கார நாடுகளின் பட்டியல்… அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா..!

Lekha Shree

அடுத்த மாதம் பேங்க் போறீங்களா: கொஞ்சம் இதை படிச்சிட்டு போங்க.!

mani maran

உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் என்ன?

Tamil Mint

தொடர்ந்து 5வது மாதமாக ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி. வசூல்

Jaya Thilagan

விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்..! முழுவிவரம் உள்ளே..!

Lekha Shree

பேஸ்புக், வாட்ஸ் அப் முடக்கத்தால் Mark Zuckerberg-க்கு இவ்வளவு கோடி இழப்பா?

Lekha Shree

இருளில் மூழ்கிய சீனா..! தினமும் 9 மணிநேரம் மின்தடை..! என்ன காரணம்?

Lekha Shree

280 நிறுவனங்கள் திவால்…! – மத்திய அமைச்சர் தகவல்

Devaraj

ஏறி, இறங்கும் தங்கம் விலை: இன்றைய ரிப்போர்ட்.!

mani maran

ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்! – ஆர்டர் செய்தது பாஸ்போர்ட் கவர்… கிடைத்தது ஒரிஜினல் பாஸ்போர்ட்..!

Lekha Shree

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran