பப்ஜி உடையில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா?


பப்ஜி காஸ்ட்யூமில் பிரபல நடிகர் ஒருவர் போட்டோஷூட் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன்.

இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

மொட்டை ராஜேந்திரன் விஜய், அஜித் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பப்ஜி காஸ்டியூமில் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார்.

கையில் துப்பாக்கியுடன் அட்டகாசமாக உள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


Also Read  "சூர்யாவை மிரட்டினால் அவ்வளவு தான்" - பாஜகவை எச்சரித்த சீமான்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூஜா ஹெக்டேவா? ராஷ்மிகா மந்தனாவா?… தளபதி விஜய்யுடன் அடுத்து போடப்போவது யார் தெரியுமா?

HariHara Suthan

இயக்குனர் வெங்கட்பிரபு வீட்டில் நிகழ்ந்த சோகம்…! திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Lekha Shree

நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்…!

Devaraj

ரஷ்யாவில் டாப்ஸி! – வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Shanmugapriya

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா…! வெளியான ‘தெறி’ அப்டேட்..!

Lekha Shree

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

“இதை பரிசாக கொடுத்தால் போதும்” – ரசிகர்களிடம் நடிகர் கார்த்தி வேண்டுகோள்!

Lekha Shree

விஜய்யோடு அடுத்து ஜோடி போடப்போவது யார்?…. 3 ஹீரோயின்களிடையே நடக்கும் போட்டி…!

Tamil Mint

சத்தமின்றி 4 நாயகிகளை வைத்து படம் இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்…!

Lekha Shree

தமன்னாவின் முதல் தமிழ் வெப்சீரிஸ் இன்று ரிலீஸ்…!

Lekha Shree