a

“நான் சொல்லும்படி திருமணம் நடத்தினால் இரவு விருந்து” – மணமக்களுக்கு காவலர் வினோத பரிசு!


10 அல்லது அதற்கும் குறைவான நபர்களை அழைத்து திருமணம் நடத்தினால் தன் வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து வைக்க இருப்பதாக மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த காவலர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

Also Read  மனிதர்களிடமிருந்து முதல் முறையாக பூனையை தாக்கிய கொரோனா....

இதனால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பல இடங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் பங்கேற்கின்றனர்.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் குரூப் களை உருவாக்கியுள்ள இணையவாசிகள்!

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவர், அந்த பகுதியில் 10 பேருக்கும் குறைவான நபர்களுடன் திருமணம் நடத்தும் தம்பதிக்கு தன் வீட்டில் மிகவும் சுவையான இரவு விருந்து தரப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்த தம்பதிக்கு கொரோனா விதிமுறைகளை மீறாதவர்கள் என்ற நினைவுப் பரிசு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  பிரபல நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா 2ம் அலை – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Lekha Shree

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா தடுப்பு நிதியில் ராட்சத கணவாய் சிலை – அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்!

Shanmugapriya

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

சென்னையில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Ramya Tamil

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கொரோனா இரண்டாம் அலை…. அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது…. சுகாதார துறை அமைச்சர் எச்சரிக்கை……..

VIGNESH PERUMAL

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan