a

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!


ஐபிஎல் தொடரில் தவிர்க்க முடியாத அணியாக உருவெடுத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்சுக்கு முக்கிய உறுதுணையாக திகழ்ந்தோரின் எம்.எஸ்.தோனியும் ஒருவர்.

2008 ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று வரும் தோனி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் சென்னை அணி சென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் படைத்திராத சாதனையாக சி.எஸ்.கே அணி ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் 10 முறை நுழைந்து அசத்தியுள்ளது.

இவ்வாறு சிஎஸ்கே அணியின் முக்கிய கதாநாயகனாக திகழும் எம்எஸ் தோனி இன்று தனது 200-வது போட்டியில் கேப்டன் பொறுப்பு வகிக்கிறார்.

Also Read  டைவ் அடித்த எம்எஸ் தோனி - 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தின் மூலம் 200வது ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற பெருமையை எம்எஸ் தோனி படைத்து இருந்த நிலையில் இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 200வது முறையாக சென்னை அணியை வழிநடத்தி முத்திரை படைத்துள்ளார்.

39 வயதான எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் 4632 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 216 சிக்ஸர்களும் அடக்கம்.

Also Read  பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: 243 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!

அதிக போட்டியில் விளையாடிய ஐபிஎல் கேப்டன்கள்

எம்.எஸ்.தோனி – 200 சி.எஸ்.கே.
விராட் கோலி – 128 ஆர்.சி.பி
ரோஹித் சர்மா – 124 மும்பை இந்தியன்ஸ்
கவுதம் கம்பீர – 122 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Also Read  மருத்துவமனையில் ஸ்ரேயாஸ் ஐயர்? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி!

Jaya Thilagan

தோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல – ரிஷப் பந்த்

Tamil Mint

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய சாதனை! என்ன தெரியுமா?

Tamil Mint

டெஸ்டிற்கு அதிக முக்கியத்துவம் – உண்மையை போட்டு உடைத்த புவி

HariHara Suthan

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து ஜாம்பவான் மெக்ராத்தின் வளர்ப்பு பிரசித் கிருஷ்ணா…!

Lekha Shree

காயம் காரணமாகவே பிராவோ இறுதி ஓவரில் பந்து வீச முடியவில்லை:

Tamil Mint

ஐபில் தொடரில் அதிவேக சதம் – தெறிக்க விட்ட வீரர்களின் பட்டியல்

Jaya Thilagan

இந்தியா vs இங்கிலாந்து.. வெற்றிப் பாதையில் தொடருமா இந்திய அணி..!

HariHara Suthan

”சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கும் திறமைமிக்க இங்கிலாந்து வீரர்” ஜெஃப்ரி புகழாரம்!

Tamil Mint

நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் – பெடரர் சாதனை முறியடிப்பு!

Jaya Thilagan