a

எம்.எஸ். தோனியின் பெற்றோருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி..!


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து அவர்கள் இருவரும் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் அவர்களின் ஆக்சிஜன் அளவு மற்றும் பல்ஸ் ரேட் சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்பொழுது தோனி 14வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

மும்பையில் நடைபெறவுள்ள இரண்டு ஆட்டங்கள் முடிந்த பின், சென்னை அணி அடுத்த போட்டிகளை எதிர்கொள்ள டெல்லி செல்லவிருக்கிறது.


Also Read  இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இப்படியும் ஒரு மனைவியா! அதிர்ந்து போன போலீஸ்… அந்த பெண் கணவனுக்காக செய்தது என்ன?

Lekha Shree

கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டுள்ளது: பிரதமர் மோடி

Tamil Mint

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு பிப்ரவரி 15 வரை நீட்டிப்பு!!

Tamil Mint

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

நாடு முழுவதும் மாசு அதிகமாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்க தடை: பசுமை தீர்ப்பாயம் அதிரடி அறிவிப்பு

Tamil Mint

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்” – பிரதமர் மோடி

Lekha Shree

பறவை காய்ச்சல் பாதிப்பு – 17,000 கோழிகள், வாத்துகளுக்கு வந்த ஆபத்து

Tamil Mint

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

முகேஷ் அம்பானியின் வலது கரம்…! ரூ.75 கோடி சம்பளம்…! அதிகாரி துறவியான கதை…!

Devaraj