சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ‘தல’ தோனியின் புதிய தோற்றம்…! ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!


இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களால் பகிரப்பட்ட புதிய புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனி புதிய தோற்றத்தில் காணப்பட்டார். தோனியின் இந்த புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தோனியின் பலவித ஹேர்ஸ்டைல்களான நீண்ட கூந்தல், மொட்டை, சமீபத்தில் ட்ரெண்டான மொஹாக் ஸ்டைல் என அவரது எல்லா மேக்ஓவர்களுக்கு செம வைரலாகும்.

அந்தவகையில், நேற்று, இந்தியன் பிரீமியர் லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், எம்.எஸ். தோனி ஒரு spunky தோற்றத்தை வெளியிட்டனர். இந்த புதிய தோற்றம் தற்போது வைரலாகியுள்ளது.

தோனியின் இந்த புதிய தோற்றம் UAE-ல் ஒரு மாத காலப்பகுதியில் தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021-ன் இரண்டாம் கட்டத்திற்கான விளம்பரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read  புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார் .

எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சிஎஸ்கே அணி செப்டம்பர் 19ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஆப்கானில் பெட்ரோல் விலை குறைவு; அங்கு செல்லுங்கள்” – பாஜக பிரமுகரின் பேச்சால் சர்ச்சை..!

Lekha Shree

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்… இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

suma lekha

”மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” – சுவேந்து அதிகாரி!

Tamil Mint

விவசாய நிலத்தில் கிரிக்கெட் மைதானமா! இந்திய கிரிக்கெட் மைதானத்தை குறை கூறும் ஜிம்பாப்வே கேப்டன் ததேந்தா தைபு…!

Lekha Shree

ஆளே இல்லாமல் வந்த புல்லட்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

பயணிகளின் முக்கிய தகவல்கள் கசிவு… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஏர் இந்தியா!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

ராஜஸ்தானுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

Devaraj

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

ஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை

Tamil Mint

இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

Lekha Shree