“தல… தல… இந்த வருஷம் கப் நமக்கு தான்” – ரசிகர்களுக்கு Thumbs Up காட்டிய தோனி..!


கொரோனா பரவலால் பாதியில் தடைபட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

முன்னதாக மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்தது.

Also Read  "ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி" - லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

அதன்படி, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி இப்போட்டிகளில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கு முன் இன்று சென்னை வந்தார்.

சென்னையில் தோனிக்கும் அவரது சிஎஸ்கே அணிக்கும் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தோனி சென்னை வந்தாலே ஆரவாரம் தான்.

Also Read  வேற லெவல் : சிஎஸ்கே அணியின் அடுத்த மைல்கல்

இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த தோனியை வரவேற்கும் விதமாக ரசிகர்கள் “தோனி” என்றும் “தல” என்றும் உற்சாகமாக கோஷமிட்டனர்.

அதில் ஒரு ரசிகர் “இந்த வருஷம் கப் நமக்கு தான்” என கூற அதற்கு ஓகே என்பது போல் thumbs up காட்டியுள்ளார் தோனி. இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

Also Read  ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடைசி நேரத்தில் ட்விஸ்ட்… இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

suma lekha

இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி – தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு.

Jaya Thilagan

பிப்ரவரியில் மினி ஏலம்: ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடக்குமா?

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறிய நாடு…! என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

பிரபல குத்துச்சண்டை வீரர் மரணம்… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!

Tamil Mint

கொரோனா பரவல் – ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம்!

Lekha Shree

யார்க்கர் மன்னனை புகழ்ந்த சுட்டிக்குழந்தை!

Devaraj

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree

வீடு திரும்பினார் சச்சின் டெண்டுல்கர்!

Jaya Thilagan

இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

Lekha Shree

தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

Lekha Shree

சன் ரைசர்ஸ் அணியை மிரட்டிய டிஆர்எஸ் எம்.எல்.ஏ..! காரணம் இதுதான்!

Jaya Thilagan