தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்


நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஆல் ஸ்டார் கால்பந்தாட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் தவிர கால்பந்தாட்டத்தில் ஆர்வம் அதிகம். இவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பாக கால்பந்தாட்ட அணியின் கோல் கீப்பராக செயல்பட்டு வந்தவர்.

Also Read  பிசிசிஐ-யின் டி20 உலகக்கோப்பை குறித்த அறிவிப்பு..! ட்ரெண்டிங்கில் கவுதம் கம்பீர்..! காரணம் இதுதான்..!

இந்நிலையில் தற்போது ஆல் ஸ்டார் கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ளார். இதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறன. இந்த போட்டோக்களில் தோனி புதிய லுக்கில் அழகாக காட்சி அளிக்கிறார். இதனை தொடர்ந்து தோனி விரைவில் ஆல் ஸ்டார் கால்பந்தாட்ட பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்! சொதப்பிய கோலி... அசத்திய ரோஹித்...!

இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாட தோனி விரைவில் புறப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

‘தி பேமிலிமேன் 2’ பட சர்ச்சை – எச்சரித்த சீமான்!

Lekha Shree

கணவர் ராஜ்குந்த்ராவை பிரியும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி?

Lekha Shree

“தாமரை டேஷ்லயும் மலராது”: ஓவியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்…!

Tamil Mint

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற பறவை! – வைரல் வீடியோ

Shanmugapriya

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

sathya suganthi

பயிற்சியில் தல தோனி… சிஎஸ்கே வெளியிட்டுள்ள சூப்பர் புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

வைரலாகும் இசைப்புயலின் பள்ளிப்பருவ புகைப்படம்…!

Lekha Shree

“கதைகளை கடன் வாங்க வேண்டிய தேவை எனக்கு இல்லை” – ஜீத்து ஜோசஃப்

Shanmugapriya

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree