நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் பாகப் பிரிவினை…! யார் யாருக்கு என்ன சொத்து…!


இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதன்மையானவரான முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகளுக்கு வர்த்தகத்தைப் பிரித்துக் கொடுக்கும் பணிகளைத் துவக்கியுள்ளார்.

அந்த வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் தனித்தனியாக 3 நிறுவனத்தின் கீழ் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது எனர்ஜி, டெலிகாம், ரீடைல் எனப் பிரிவுகளின் வர்த்தகம் ரிலையன்ஸ் O2C, ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களின் கீழ் உள்ளது.

Also Read  அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் - கார் உரிமையாளர் மர்ம மரணம்!

இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது 3 பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, அனந்த் ஆம்பானி ஆகியோருக்கு எந்த வர்த்தகத்தைக் கொடுப்பது, யாருக்கு எந்த நிறுவனத்தை அளிப்பது போன்ற முடிவுகளை எடுக்கத் துவங்கியுள்ளார்.

மூத்த மகன் ஆகாஷ் அம்பானி முகேஷ் தற்போது 3 நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தற்போது 3 நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் & ஜியோ லிமிடெட் ரிலையன்ஸ் பவுண்டேஷன் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் & ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் இணைந்திருக்கும் காரணத்தால் ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி ஆகிய இருவருமே தலைவராக உள்ளனர்.

இளைய மகன் அனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கியமான மற்றும் அடித்தளமான எண்ணெய் மற்றும் எனர்ஜி வர்த்தகத்திற்குத் தலைவராக உள்ளார். ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் & ரிலையன்ஸ் நியூ சோலார் ரிலாயன்ஸ் O2C ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஆகிய நிறுவனத்தில் தலைவராக உள்ளார்.

Also Read  3 நாளில் ரூ.66,000 கோடி நஷ்டம் - பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட அதானி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!

Shanmugapriya

இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Shanmugapriya

மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் – இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

Jaya Thilagan

மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிபட்ட இளைஞர்… காரணம் அறிந்து ஷாக் ஆன மருத்துவர்கள்..!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

ராஜஸ்தானில் அரசியல் ஆடுபுலி ஆட்டம்: சச்சின் பைலட் வெளியிட்ட புதிய வீடியோ

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ராமருக்கே விபூதி அடித்த அறக்கட்டளை! 10 நிமிடத்தில் ரூ.16.5 கோடி மோசடி? என்ன நடந்தது?

sathya suganthi

மகனுக்கு பரிசளிக்க ஒரு வருடத்தை செலவழித்த பாசமிகு தந்தை… எதற்காக தெரியுமா?

Lekha Shree