பள்ளி செல்லும் குழந்தைக்களுக்கு பாலூட்டும் தாய்.!


இங்கிலாந்தை சேர்ந்த தாய் தனது பள்ளு செல்லும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வரும் நிகழ்வு நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த 39 வயது ஷார்லி வேன்கே என்பவர் தனது ஐந்து மற்றும் ஆறு வயது மகன்களுக்கு தற்போதும் தாய்ப்பால் கொடுப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Also Read  பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் - மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷார்லி, தாய்ப்பால் கொடுப்பதை பெற்றொருக்கான கருவியாக பார்ப்பதாகவும், குழந்தையை அமைதிப்படுத்தவும், அழும் போது அல்லது நோய்வாய்ப்படும் போதும் தாய்ப்பால் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது முதல் மகனுக்கு 3 வயது வயது இருக்கும் போதே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த முயற்சி செய்ததாகவும், ஆனால் அக்குழந்தை 10 வயது வரை தான் தாய்ப்பால் குடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Also Read  கூட்டம் கூட்டமாக செதுத்து ஒதுங்கிய டால்பின்கள்…! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்...!

அத்துடன் தாய் பால் தங்களுக்குள் இருக்கும் பாசத்தையும் நெருக்கத்தையும் அதிகரிப்பதாகவும், தான் எப்போதும் ஒரு அம்மாவாக ஆறுதல் கொடுப்பேன் என்று பெருமிதமாக கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி..

Ramya Tamil

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் – மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

suma lekha

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

ஒருமுறை பார்த்தவுடன் மெசஜ் மறைந்துவிடும் – வாட்ஸ் ஆப்பில் புது முயற்சி

sathya suganthi

இதிலும் போலியா? தடுப்பூசி போடும் முன் எச்சரிக்கை!

Lekha Shree

சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் ட்வீட்

Tamil Mint

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.!

Tamil Mint

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை காட்டும் அபுதாபி அரசு….

VIGNESH PERUMAL