a

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…!


மகாராஷ்டிராவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக மும்பையின் மாலட் மேற்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

Also Read  நடப்புச் சாம்பியன் மும்பையை சமாளிக்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்?

கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், காயங்களுடன் மீட்கப்பட்ட 8 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்த மகாராடிரா மாநில அமைச்சர் அஸ்லாம் ஷைக், மும்பையில் பெய்த கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாகவும் மீட்பு பணிகள் தொய்வின்றி நடப்பதாகவும் கூறினார்.

Also Read  பீகார் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள தங்கக் கடத்தல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Tamil Mint

இன்று முதல் மின்சார ரயில்களில் அனைத்து பெண்களுக்கும் அனுமதி

Tamil Mint

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

Tamil Mint

ஆமை நடனமாடி பார்த்திருக்கிறீர்களா?- இணையத்தில் வைரலாகும் புதிய வீடியோ!

Shanmugapriya

மோடியின் நடவடிக்கைகள் “மன்னிக்க முடியாதவை” – சர்வதேச மருத்துவ இதழ்

sathya suganthi

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.

Tamil Mint