வாவ்… 550 கேக்குகளை வெட்டிக் கொண்டாட்டம்: வைரலாகும் வீடியோ


மும்பையை சேர்ந்த சூர்ய-ரதுரி என்பவர் தனது பிறந்தநாளில் 550 கேக்குகளை வெட்டிக் கொண்டாடிய சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுவது வழக்கமான விஷயமாகி விட்டது. சாமானிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Also Read  "கையிலே ஆகாசம் பாடலை கேட்டு கதறி அழுதேன்" : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் நெகிழ்ச்சி பதிவு.!

இந்நிலையில் மும்பை காந்திவலியை சேர்ந்த சூர்யா ரதுரி என்பவர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாதாரணமாக பலர் ஒன்று அல்லது அவர்களது வயது மற்று வசதிக்கு ஏற்ப கேக் வெட்டுவதை பார்த்துள்ளோம்.

ஆனால் சூர்யா ரதுரி மொத்தம் 550 கேக்குகளை இரண்டு கத்தியால் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மூன்று நீண்ட டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த அந்த 550 கேக்குகளை இரண்டு கைகளிலும் இரு கத்தியை பிடித்து கொண்டு வெட்டி முடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Also Read  உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீரசிவாஜி சிலையை காண கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை!

Tamil Mint

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஏன்? பாதிக்கப்பட்ட மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

பெண் ஆட்டோ ஓட்டுநரின் தன்னலமற்ற சேவை! – இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

கருப்பு பூஞ்சை குணப்படுத்தக்கூடியதா? – தமிழக சுகாதாரத்துறை கூறுவது என்ன?

Shanmugapriya

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!

Shanmugapriya

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree

நாளை வெளியாகிறது இந்தியாவுக்கான பப்ஜி செயலி! ஆன்லைன் கேம் பிரியர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree