மகளை கேலி செய்த 69 முதியவர்… கோபத்தில் தந்தை செய்த காரியம்..!


மகளை கிண்டல் செய்த 69 வயது முதியவரை அடித்துக்கொன்று உடலை தூக்கி வீசிய தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் சப்அர்பன் முல்தண்ட் பகுதியை சேர்ந்தவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம் (38). இவருக்கு ஒரு மகள் உள்ளார். சலீமின் வீட்டில் 69 வயதான அப்துல் கலில் ஷேக் என்ற முதியவர் சமையல்காரராக வேலை செய்துவந்தார்.

Also Read  கையில் குழந்தை... சூட்கேசில் மனைவியின் பிணம்... கணவரின் கொடூர கொலை!

இதற்கிடையில், அப்துல் சமையல் வேலை செய்து வரும்போது தனது முதலாளியான சலீமின் மகளை அடிக்கடி கிண்டல் செய்துள்ளார். தனது மகளை சமையல்காரர் அப்துல் அடிக்கடி கிண்டல் அடிப்பது சலீமிற்கு தெரியவந்தது.

இந்நிலையில், சமையல் வேலை செய்துகொண்டிருந்தபோது அப்துல் வழக்கம்போல நேற்றும் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சலீம் சமையல்காரர் அப்துலை பயங்கர ஆயுதங்களை கொண்டு அடித்துள்ளார். இதில், சலீம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

Also Read  காவல்துறையில் உலா வரும் பல ‘ராஜேஷ் தாஸ்’கள்! தொடரும் அவலம்!

இதையடுத்து, சலீமின் உடலை வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மின்கம்பம் அருகே தூக்கிவீசியுள்ளார். சாலையோரம் ஒருநபர் ரத்தகாயங்களுடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தது சலீமின் வீட்டில் சமையல் வேலை செய்யும் அப்துல் என்பது தெரியவந்தது.

Also Read  நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் மீது புதிய வழக்கு…!

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மகளை அப்துல் அடிக்கடி கிண்டல் செய்ததால் அவரை அடித்து கொன்றதாக குற்றத்தை அப்துல் ஒப்புக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பழனி: பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு – ஆசிரியர் கைது..!

Lekha Shree

ஆபாச வார்த்தைகள்… லட்சக்கணக்கில் பணம்..! மதன் ஓபி-யின் பகீர் பின்னணி!

Lekha Shree

கந்துவட்டியால் நடந்த கொடூரம்… வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

Lekha Shree

மகனை அடித்து துன்புறுத்தியது ஏன்? கைதான துளசி பரபரப்பு வாக்குமூலம்!

Lekha Shree

சசிகலா கூட்டத்தில் களவு.! 6 செல்போன், ரூ.45,000 அபேஸ்: போலீசார் விசாரணை.!

mani maran

மாம்பழத்திற்கு பதில் மாட்டுச்சாணம்…… சிறுவர்களுக்கு நடந்த கொடுமை….

VIGNESH PERUMAL

இளம்பெண்ணை மரத்தில் தொங்கவிட்டு அடித்த குடும்பத்தினர்…! வைரல் வீடியோ!

Lekha Shree

பெங்களூரு விபத்து: திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

VIGNESH PERUMAL

பலாத்காரம் செய்த மதகுருவை மணக்க விரும்பி பெண் மனுதாக்கல்… வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!

Lekha Shree

உறவுக்காரர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி….

VIGNESH PERUMAL

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Lekha Shree