a

வினோத திருமணம் – மாறி மாறி தாலி கட்டிக்கொண்ட காதல் ஜோடி!


மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மாறி மாறி தாலி கட்டிக் கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையை சேர்ந்த தனுஜா பாட்டீல் மற்றும் ஷார்துல் கதம் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

Also Read  வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

இந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தபோது ஷார்துல் கதம் ஆணும் பெண்ணும் சமம் என்பதை குறிக்கும் வகையில் திருமணத்தின் போது மாறி மாறி தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு தனுஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், இருவரின் பெற்றோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read  திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆனால், இந்த காதல் ஜோடி அந்த எதிர்ப்பையும் மீறி திருமணத்தின் போது மாறி மாறி தாலி கட்டிக் கொண்டனர்.

இந்த காதல் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்ட தாயை வீட்டுக்குள் சேர்க்க மறுத்த மகன்!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

“கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!” – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Lekha Shree

மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

Tamil Mint

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.!

Tamil Mint

அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

Tamil Mint

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

கேரளாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்- 2 ஆண்டுகள் சிறை.

Tamil Mint