a

கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மசூதிகள்!


மும்பையில் உள்ள பல மசூதிகள் கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வருகின்றன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போவதால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Also Read  பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

இதனால் பல தன்னார்வலர்கள் முன்வந்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மும்பையில் மசூதிகள் பல கொரோனா நோயாளிகளுக்காக இலவசமாக ஆக்சிஜன் வழங்கி வருகிறது.

அவர்கள் வழங்கும் ஆக்சிஜன் கிட்டுடன் வருவதால் நோயாளிகளின் வீட்டிலேயே எளிதாக மாற்றிக் கொள்ளலாம் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read  சச்சின் கவனமாக செயல்பட வேண்டும் - சரத் பவாரின் சூப்பர் அட்வைஸ் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!

Devaraj

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint

டெல்லி: கடுங்குளிரால் 6 விவசாயிகள் உயிரிழப்பு!!

Tamil Mint

பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி: பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம்

Tamil Mint

ஆட்கொல்லி கொரோனா…! ஒரே நாளில் 3498 பேரின் உயிரை பறித்த அவலம்…!

Devaraj

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க போகும் தமிழக ஆளுநர்

Tamil Mint

வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்…..

Tamil Mint

பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Tamil Mint

விரைவில் மைக்ரோமேக்ஸ் 5ஜி போன் அறிமுகம் – நிறுவனர் தகவல்

Tamil Mint

PIPETTE பயன்படுத்த வேண்டாம்…! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்…!

Devaraj

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj