a

“மக்கள் அனைவரும் இரட்டை மாஸ்க் அணியுங்கள்” – கைகூப்பி வேண்டிக்கொண்ட மும்பை மேயர்


பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக இரட்டை மாஸ்க் அணியுங்கள் என்று மும்பை மேயர் கைகூப்பி வணங்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மக்கள் அனைவரும் வெளியே வரும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. துணி மாஸ் சர்ஜிகல் மாஸ்க் என்ன இந்த ஐந்து மாஸ் என்று எந்த வகையான மாஸ்க்கை அறிவித்தாலும் அந்த மாஸ்க்குகள் தங்களுக்கு ஏற்ற அளவில் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல மாஸ்க்குகளை வாய் மற்றும் மூக்கு இரண்டையும் மூடும்படி அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய மாஸ்க்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  கொரோனா தடுப்பு நிதியில் ராட்சத கணவாய் சிலை - அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்!

தற்போது தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் அனைவரும் இரட்டை மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அதாவது சர்ஜிகல் மாஸ்க் மற்றும் துணி மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read  அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்!

அந்த வகையில் மும்பை மேயர் ஒருவர் துணி மாஸ்க் மற்றும் சர்ஜிகல் மாஸ்க் என இரட்டை மாஸ்க்குகளை அணியுமாறு பொதுமக்களிடம் கைகூப்பி வேண்டிக்கொண்டார். அது மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நச்சுன்னு ஒரு கேள்வி; ஜெர்க் ஆன போலீசார்

Jaya Thilagan

மகாராஷ்டிரா முதல்வர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

“கைலாசாவில் இந்தியர்களுக்கு அனுமதி இல்லை” – நித்தியானந்தா அதிரடி

Shanmugapriya

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

அவசர உதவிக்கு இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு..

Ramya Tamil

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!

Shanmugapriya

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL