a

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி நோயாளிகளுக்கு உதவி வரும் நபர்!


ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார் மும்பையை சேர்ந்த ஒருவர்.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் பலரும் கட்டாயமாக மாஸ்க் அணிந்து வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

Also Read  "எனது மேக்கப் அழிந்துவிடும்" - திருமணத்தன்று மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டிய மணமகளுக்கு அபராதம்!

குறிப்பாக வட மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் படுக்கை வசதி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகள் தங்களது உறவினர்களை பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளின் கிடங்கிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை திருடும் வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மும்பையை சேர்ந்த ஷானவாஸ் ஷேக் என்பவர் தனது 22 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர காரை விற்றுவிட்டு அதன் மூலம் கிடைத்த தொகையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் உதவி செய்து வருகிறார்.

அவர்களது குழுவினர் கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிர்ணயித்து மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை இருப்பதை அறிந்து உடனே அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்கின்றனர்.

Also Read  மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

இதனால் மாணவர் சேர்க்கை அப்பகுதி மக்கள் செல்லமாக ஆக்சிஜன் மனிதர் என்று அழைக்கின்றனர். தனது காரை விற்று இதுவரை 160 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கியுள்ளதாக மக்களுக்கு சேவை செய்வதே தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பொதுமக்களுக்கு எச்சரிக்கை…. இந்த 6 மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிப்பு…. ஊரடங்குக்கு வாய்ப்பு……

VIGNESH PERUMAL

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

Shanmugapriya

கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

Ramya Tamil

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

கனிமொழியை நெகிழ வைத்த சிறுமி.. என்ன செய்தார் தெரியுமா..?

Ramya Tamil

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு குறைவு? – சுகாதார அதிகாரியின் தந்த விளக்கம்…!

Devaraj

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

Jaya Thilagan