கலக்கலான நடனத்தால் இணையவாசிகளை கவர்ந்த மும்பை காவலர்


மும்பை காவலர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அமோல் யஷ்வந்த் காம்ப்லே (38). இவர் மும்பை காவலாளியாக உள்ளார்.
நடனம் மீது ஆர்வம் கொண்ட இவர் தனது வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நடனம் ஆடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் இவர் சமீபத்தில், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலின் இந்திப் பதிப்பான ’’ஆயா ஹை ராஜா’’ என்ற பாடலுக்கு ஆடி வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இது பலரின் பாராட்டுக்களையும், லட்சக்கணக்கில் லைக்குகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.
இந்த வீடியோ பார்க்கும் பலரும் காவலரை பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.

Also Read  வரும் செப்.22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“மகாத்மா காந்தி எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார்” : ராகுல் காந்தி எம்.பி. புகழாரம்.!

mani maran

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்ற எதிரொலி – மத்திய அரசுக்கு தலைவர்கள் வலியுறுத்தல்

Tamil Mint

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil

மைக் உடன் கூடிய மாஸ்க்! – கேரள மாணவரின் அசத்தல் ஐடியா

Shanmugapriya

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

நாடு முழுவதும் புதிதாக 45,083 பேருக்கு தொற்று பாதிப்பு: இன்றைய கொரோனா அப்டேட்.!

mani maran

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

நிலவில் இடம் கொடுத்த நிறுவனம்! – ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்…!

Lekha Shree

மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் தான் டாப்.!

suma lekha