a

மும்பை: விடிய விடிய கொட்டி தீர்த்த பருவமழை..!


தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் நகரின் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மும்பை பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு...! – கொரோனா 2வது அலை அச்சம்...!

பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முழங்கால் அளவு நீரில் வாகனங்கள் சென்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை சிஎஸ்டி இடையே மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read  வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியதால் செம்பூரில் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை அந்தேரியில் வெள்ளப் பெருக்கில் ரயில் பாதைகள் கீழே உள்ள சுரங்கப்பாதை மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!

Devaraj

கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்…!

sathya suganthi

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

கேரளா அருகே கடலுக்கடியில் தீவு? வியப்பூட்டும் தகவல்கள்…!

sathya suganthi

50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலியுடன் பேசிய 82 வயது முதியவர்! – இது ஒரு நிகழ்ச்சி கதை!

Shanmugapriya

புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு செல்போன் கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

டிக் டாக் பிரபலம் பார்கவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது…!

Lekha Shree

கொரோனாவுக்கு பவுடர் வடிவிலான மருந்து – இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது…!

sathya suganthi