a

வீடியோ மூலம் வேலை வாங்கிய இளைஞர்! – என்ன செய்தார் தெரியுமா?


மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வேலை வாங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த இளைஞர் அவ்காஷ் ஷா. அவர் 3D வீடியோக்கள் செய்பவர். அவருக்கு Cred நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.

Also Read  பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

உடனேயே, தான் 3D வீடியோ ஒன்றை தயாரித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் Linkedin-னிலும் அந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார்.

அவரது வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அந்த இளைஞரை பாராட்டியுள்ளனர்.

மேலும் Cred நிறுவனர் ஹரிஷ் சிவராமகிகிருஷ்ணனும் அந்த வீடியோவை பார்த்ததாக தெரிகிறது. உடனேயே அந்த இளைஞருக்கு Internship வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

Ramya Tamil

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

இந்தியாவில் புதிதாக 90,000 பேருக்கு கொரோனா

Tamil Mint

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!

Lekha Shree

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

அமோக வரவேற்பை பெற்றுவரும் வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்!

Tamil Mint

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya