இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதி…!


தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

Also Read  "தெலுங்கு நடிகர்களிடையே ஒற்றுமை இல்லை!" - விமர்சனத்திற்கு உள்ளான பேச்சுக்கு விளக்கமளித்த நானி..!

பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சமீபத்தில் பாடகர் சோனு நிகாம், நடிகர் ஜான் ஆபிரகாம், நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

ஈரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தமன், தெலுங்கு திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாக்கி வரும் படம், தளபதி 66, சிவகார்த்திகேயன்-அனுதீப் படம் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் தமன்.

Also Read  ’அண்ணன் வீடு திரும்பி விட்டார்’ – மகிழ்ச்சியில் நடிகர் கார்த்தி

தமிழில் கடைசியாக சிம்புவின் ஈஸ்வரன், விஷாலின் எனிமி படங்களுக்கு இசையமைத்திருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நண்பர்களுடன் மழையில் சைக்கிள் ரைட் சென்ற சமந்தா..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

‘தள்ளிப் போகாதே’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

suma lekha

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

மீண்டும் இணையும் ஆர்யா மற்றும் ‘டெடி’ பட இயக்குனர்! டெடி 2ம் பாகம் உருவாகிறதா?

Lekha Shree

“பண்டாரத்தி-மஞ்சனத்தி” தேவதைகள் எந்த பெயரில் அழைக்கப்பட்டால் என்ன? – மாரிசெல்வராஜ்

Devaraj

எப்படி இருக்கிறார் வேணு அரவிந்த்? – நடிகை ராதிகா கொடுத்த அப்டேட்!

Lekha Shree

நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது – நடிகர் ரஜினிகாந்த்

mani maran

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya

‘பாரதி கண்ணம்மா’ தொடரில் வெண்பா கதாபாத்திரத்திற்கு விரைவில் End Card..!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா – கொந்தளித்த கார்த்தி!

Lekha Shree