a

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்


தனது கோழிக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதால் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் காரணம் தெரிவித்துள்ள சம்பவமும் பேசுபொருளாக இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  "தடுப்பூசி போடாத அவர்களின் மொபைல் எண்கள் முடக்கப்படும்" - பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு

பல மாநிலங்களில் தீவிரமடைந்து உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் போலீசார் அனைவரும் வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பசியில் கர்நாடகாவில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்த நபரிடம் காரணம் கேட்டபோது தனது கோழிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவரிடம் கூலியை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read  2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது - ஆய்வில் தகவல்!

ஊரடங்கின் போது வெளியே வர மக்கள் பல காரணங்களை தெரிவித்து வருகின்றனர் எனவும் மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

ஹிந்தியில் சிறந்த வார்த்தை ஆத்மநிர்பார் பாரத்… மோடி சொன்னதால் தனி மவுசு…!

Tamil Mint

செவிலியர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை போட்ட உத்தரவு…! ராகுல்காந்தி, சசி தரூர் கண்டனம்…!

sathya suganthi

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா…!

Jaya Thilagan

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

Tamil Mint

இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம் – சோகத்தில் பெற்றோர்!

Lekha Shree

‘டவ்தே’ புயலில் சிக்கி கப்பல் மூழ்கியது: 26 பேர் உயிரிழப்பு – 61 பேரை தேடும் பணி தீவிரம்

sathya suganthi

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya