கர்ப்பமாக உள்ள நாம் இருவர் நமக்கு இருவர் கதாநாயகி.. வைரலாகும் புகைப்படம்.!


தான் கர்ப்பமாக இருப்பதாக விஜய் டிவி பிரபலமான ராஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் முதல் சீசன், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இதன்பின், முதல் சீசனுக்கு பதில் புத்தம் புதிய பொலிவில் சீசன் 2 ஆரம்பமானது. முதல் சீசனுக்கு கிடைத்த அதே வரவேற்ப்பு இரண்டாம் சீசனுக்கும் கிடைத்து வருகிறது.

Also Read  விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போடும் 17 மாத குழந்தை..! வைரலாகும் வீடியோ இதோ…

முதல் சீசனில் ரக்ஷா மற்றும் ராஷ்மி என இரு கதாநாயகிகள் நடித்து வந்தனர். இதில் நடிகை ராஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு, ராஜபார்வை சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.

நடிகை ராஷ்மி ஜெயராஜ், ரிச்சு என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது தான், கர்ப்பமாக இருப்பதாக நடிகை ராஷ்மி அறிவித்துள்ளார்.

Also Read  திமுகவின் பிரச்சார படம் சார்பட்டா பரம்பரை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

https://www.instagram.com/p/CYd-abivy6v/?utm_source=ig_web_copy_link

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ எங்கள் வாழ்க்கையின் புதிய குட்டி காதலுக்காக 9 மாதங்கள் ஒன்றும் அவ்வளவு தூரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் ரெஜினா…!

Lekha Shree

சாண்டி மாஸ்டர் வீட்டில் விஷேசம்…!

Devaraj

“எனக்கு வேற வழி தெரியல ஆத்தா” – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘கலகல’ போட்டோஷாப்..!

Lekha Shree

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

கமலின் ‘இந்தியன்’ பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு…!

Lekha Shree

“5 வருஷமா வெயிட் பண்றேன்… சீக்கிரம் சொல்லி தொல” – கணவர் குறித்து பதிவிட்ட அனிதா சம்பத்!

Lekha Shree

தேசிய விருது வென்ற மூத்த இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார்…!

Lekha Shree

‘ஜெய்பீம்’: வெளியானது சூர்யா 39வது படத்தின் பர்ஸ்ட் லுக்…!

Lekha Shree

வேலை இல்லை அதனால் வருமானவரி கட்டவில்லை- கங்கனா ரனாவத்

Shanmugapriya

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி… திடீர் அறுவை சிகிச்சைக்கு திட்டம்…!

HariHara Suthan

சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree