a

மூன்றாவது பேரியக்கமாக கம்பீரமாக நிற்கிறோம் – சீமான்


மூன்றாவது பேரியக்கமாக கம்பீரமாக நிற்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி 159 இடங்களையும் அதிமுக கூட்டணி 75 இடங்களையும் பெற்றுள்ளது.

Also Read  நாம் தமிழர் கட்சிக்கு 10 சீட்: அதிமுக பேரம்?

ஸ்டாலின் மிகவும் எளிய முறையில் பதவியேற்க போவதாக அறிவித்துள்ளார். குருணை வைரஸ் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

Also Read  "தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா?" - கி.வீரமணி

இது ஒருபுறமிருக்க, திமுக அதிமுக போலவே நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தில் இருப்பது பெருமைக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு ஆதரவாகவும் துயர் துடைப்பு பணிகளிலும் முன்பைவிட மிகவும் அதிக அளவில் பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read  அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் - மயில்சாமி பேட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக VS திமுக யாருக்கு யார் போட்டி….?

VIGNESH PERUMAL

இடைக்கால பட்ஜெட் – முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழுவிபரம்

Devaraj

“எனக்கே விபூதி அடிக்க பாக்குறல” மொமெண்ட்… இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

Lekha Shree

“அமைச்சர் பாண்டியராஜன் ஒரு சங்கி” – திமுக தலைவர் ஸ்டாலின் கடும் சாடல்!

Shanmugapriya

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

பிரேமலதாவிற்கு லேடி கேப்டன் என பட்டம் சூட்டிய விஜயபிரபாகரன்!

Shanmugapriya

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi

சசிகலா வருகையால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் தேர்தல் பிரச்சார தேதி மாற்றம்!

Tamil Mint

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை – தேர்தல் பார்வையாளர்கள் அதிரடி ரிப்போர்ட்

Devaraj

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

“மருத்துவ சிகிச்சைக்கு ராகுல்காந்தி ஹரியானா வரலாம்” – அமைச்சர் அழைப்பு

Shanmugapriya

‘என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன்’ – ப.சிதம்பரம்

Shanmugapriya