சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.

Also Read  சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? - எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

இதில் கலந்து கொண்ட சீமான் தமிழ்நாடு கொடி என்று கூறி தனி கொடி ஒன்றை சேலத்தில் ஏற்றியதாக கூறப்பட்டது.

மேலும், கொரோனா விதிகளை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த கூட்டம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜா அளித்த புகாரின் பேரில் சேலம் அம்மாபேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Also Read  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுவே முதல்முறை... அப்படி என்ன நடக்க போகிறது?

இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுதல் மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!

Lekha Shree

“சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குத்தான்” -டிடிவி.தினகரன்

Devaraj

‘என் உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை பாஜகவை எதிர்ப்பேன்’ – ப.சிதம்பரம்

Shanmugapriya

பிரதமருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டு நன்றி

Tamil Mint

சென்னையில் கொரோனா செலவு எவ்வளவு தெரியுமா? தலை சுற்றும் கணக்கு

Tamil Mint

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

அண்ணா பிறந்தநாளில் சசிகலா தலைமையில் டிடிவி தினகரனின் மகள் திருமணம்?

Lekha Shree

தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனை…? தலைமைச் செயலகத்தில் நடந்த டீலிங்…!

sathya suganthi

“ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்டடம் கட்ட வைக்க வேண்டும்”: கமல் ஆவேசம்.!

mani maran

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree