செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு..!


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு.

Also Read  சர்வதேச விருது பெற்ற ‘கூழாங்கல்’ – மகிழ்ச்சியில் நயன்தாரா

இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இணைத்து பணியாற்ற உள்ளனர். ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Also Read  அசுரன் பட நடிகைக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சொகுசு கார் விவகாரம்… நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த பிரபல ஹீரோ…!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ குறித்த அதிரிபுதிரி அப்டேட்

Tamil Mint

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு காலமானார்!

Jaya Thilagan

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா… திரையிடலில் இடம் பெற்ற படங்கள் இதோ…!

Tamil Mint

கமலுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… விஜய் சேதுபதிக்கே டப் கொடுப்பாரா?

malar

‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்…!

Lekha Shree

‘BEAST’ டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜய்யின் வயது? – எப்படி தெரியுமா?

Lekha Shree