“விவாகரத்துதான் சிறந்த முடிவு!” – சமந்தாவுடனான திருமண முறிவு குறித்து மனம்திறந்த நாகசைதன்யா!


விவாகரத்துதான் எங்களுக்கான சிறந்த முடிவு என சமந்தாவுடனான திருமண முறிவு குறித்து மனம்திறந்து கூறியுள்ளார் நாகசைதன்யா.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யா-சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தனர்.

Also Read  பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவருக்கு இடையே பல்வேறு திரையுலக பிரபலங்கள் பேசிய சமரசம் அனைத்துமே தோல்வியில் முடிந்தன.

இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நாகசைதன்யா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சமந்தாவுடன் திருமண முறிவு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

Also Read  ஆட்டோவில் பயணம் செய்த தல அஜித்? வைரலாகும் வீடியோ இதோ..!

அப்போது, “பிரிந்து இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு அது. அதில் சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்… எனக்கும் மகிழ்ச்சி தான். இதுபோன்ற ஒரு சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவாக எங்களுக்கு இருந்தது” என கூறியுள்ளார்.

நாக சைதன்யா பேசியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read  'மாஸ்டர்' பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சேதுபதியுடன் மோதும் சிவகார்த்திகேயன்? – ஒரே நாளில் வெளியாகும் இரு ஹீரோக்களின் படங்கள்?

Lekha Shree

கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் தனுஷின் ‘அசுரன்’!

Tamil Mint

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ‘சீதா’ ரோலில் நடிக்கும் ஆலியா பட்டின் First Look poster வெளியானது!

Lekha Shree

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்?

suma lekha

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – நடிகர் விஷால் ஆவேசம்!

Lekha Shree

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை – கொந்தளித்த நெட்டிசன்கள்!

Lekha Shree

சாதியை சிறுமைப்படுத்தினாரா விஜய்சேதுபதி?

suma lekha

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

suma lekha