பெற்றோர் விவசாயத்திற்கு சென்றுவிட்டனர்! – தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி!


பெற்றோர் விவசாயம் பார்க்க சென்று விட்டதால் தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் 3 வயது சிறுமி ஒருவர்.

நாகாலாந்து சேர்ந்த 3 வயது சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் இருவருமே விவசாயம் பார்ப்பதால் விளைநிலத்திற்கு சென்றுவிட்டனர்.

Also Read  கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

இந்த நிலையில் அந்த சிறுமிக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தன் வீட்டில் தனியாக இருக்கும்போது காய்ச்சல் அதிகமாக அதன் காரணமாக தன் பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே அந்த சிறுமி மட்டும் தனியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

3 வயது சிறுமி எந்தவித துணையும் இல்லாமல் மருத்துவமனைக்கு வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்த மருத்துவர் அந்த சிறுமியிடம் கேட்ட போது பெற்றோர் இருவரும் விளைநிலத்திற்கு சென்றுவிட்டதாகவும் தனக்கு காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read  புதுச்சேரி சபாநாயகர் திடீர் உடல்நலக் குறை : உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்!

பின்னர் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வீட்டிலேயே அவரை சென்று விட்டுவந்துள்ளார்.

மூன்று வயதிலேயே இவ்வளவு பொறுப்பாக யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் இருக்கும் சிறுமிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint

சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால்…! மும்பை தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்…!

sathya suganthi

ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

Shanmugapriya

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

கேரளாவில் கனமழை… நிலச்சரிவில் சிக்கி 12 பேர் மாயம்..!

Lekha Shree

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Devaraj