நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதி உத்தரவு மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!


நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றமான பகுதி என்ற உத்தரவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து முழுவதும் பதற்றமான பகுதி என அறிவித்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அமல்படுத்தியது மத்திய உள்துறை அமைச்சகம்.

Also Read  புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு - ராகுல் காந்தி கலாய்…!

இந்த உத்தரவு ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் இன்றுடன் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நிறைவு பெறுவதால், மேலும் 6 மாதங்களுக்கு அங்கே பதற்றமான பகுதி என அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சட்டத்தின் அடிப்படையில் நாகாலாந்து முழுவதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருப்பர்.

Also Read  கதிகலங்க வைக்கும் வீடியோ - மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

இந்த சட்டம் அமுலில் இருக்கும் பகுதியில் யார் மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவரை முன்னறிவிப்பு இல்லாமலும் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலும் விசாரிக்கவும் சோதனை செய்யவும் கைது செய்யவும் முடியும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரிந்துக் கட்டிக்கொண்டு சலுகைகளை வழங்கும் ஏர்டேல், ஜியோ மற்றும் வோடபோன்…..

Tamil Mint

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

பழ வியாபாரம் செய்யும் 5ம் வகுப்பு சிறுவன்! – தந்தைக்கு உதவுவதாக தகவல்!

Shanmugapriya

உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கு – இருவர் கைது!

Lekha Shree

இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய சாதனையா? உலகை உன்னிப்பாக பார்க்க வைக்கும் இந்திய இளைஞர்

Tamil Mint

கொரோனாவை விரட்ட மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட ஆசிரியர் – வதந்தியால் பலியான பரிதாபம்

Devaraj

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

நிலவின் தெளிவான புகைப்படத்தை எடுத்த 16 வயது இந்திய இளைஞர்…!

Lekha Shree

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint

பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி

Tamil Mint

ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு

Tamil Mint

15,000 பள்ளிகளை தரம் உயர்த்த பட்ஜெட்டில் முடிவு

Tamil Mint