“தாமரைக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” – முதல்முறையாக மனம்திறந்த நமீதா மாரிமுத்து..!


விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகச்சியில் இருந்து திடீரென வெளியேறிய நமீதா மாரிமுத்து தனக்கும் சக போட்டியாளரான தாமரைக்கும் இடையே நடைபெற்றது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.

பிக்பாஸ் புகழ் நமீதா மாரிமுத்துவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரால் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

Also Read  நடிகர் விக்ரமின் 'கோப்ரா' பட படப்பிடிப்பு புகைப்படம் வைரல்..!

உள்ளே சென்ற 6-வது நாளிலேயே அறியப்படாத காரணங்களுக்காக வெளியேறினார். அதற்கு காரணமாக தாமரைக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டை தான் காரணம் என கூறினர்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா காம்போ? ரசிகர்கள் ஆர்வம்..!

அதில் பிக் பாஸ் 5-ல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வாரா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த நமீதா மாரிமுத்து, ”இதை நீங்கள் பிக் பாஸ்-இடம் தான் கேட்க வேண்டும்” என பதில் கூறினார்.

அதையடுத்து “தாமரையுடன் என்ன சண்டை?” என்ற கேள்விக்கு நமீதா, “அவர் ஒரு நல்ல பெண் தான். சில விஷயங்கள் தெரியவில்லை. எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை.

Also Read  ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்...! வெளியான சூப்பர் அப்டேட்!

அவர் வெளியே வந்தால் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளில் அவரைப் பாட வைக்க முடிவு செய்து இருக்கிறேன்” என கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘இந்த’ பிரபல நடிகையின் தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா?

Lekha Shree

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree

நடிகர் சதீஷ் படத்திற்காக பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்..!

Lekha Shree

‘ஹூட்’ டை பிரபலப்படுத்தவே புனித்துக்கு இரங்கல் செய்தி!! ரஜினிக்கு குவியும் எதிர்ப்பு

Lekha Shree

வா அசுர வா..! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்….

HariHara Suthan

மாஸ் அப்டேட்… இந்தியில் ரீமேக்காகும் சூர்யாவின் ‘சூரரை போற்று’…!

Lekha Shree

தோல் வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை…! அவரே வெளியிட்ட பதிவு..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ விவகாரம் – சூர்யா, ஜோதிகா மீது பா.ம.க., போலீசில் புகார்..!

Lekha Shree

வெண்பா குழந்தை பிறந்தாச்சு… குஷியில் பாரதி கண்ணம்மா ரசிகர்கள்..!

suma lekha

அண்ணாத்த படத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா? குஷியான ரஜினி ரசிகள்..!

HariHara Suthan

நடிகர் ராணா இந்த பிரபல படத்தில் ஒப்பந்தம்….

Devaraj