பிக்பாஸ் வீட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? அவரே சொன்ன பதில்..!


விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகச்சியில் நமீதா மாரிமுத்து ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் புகழ் நமிதா மாரிமுத்துவை அறியாதவர் யாருமே இருக்க முடியாது. இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரால் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

Also Read  பிக்பாஸ் சீசன் 5: வெளியானது போட்டியாளர்கள் சம்பள லிஸ்ட்..!

உள்ளே சென்ற 6-வது நாளிலேயே அறியப்படாத காரணங்களுக்காக வெளியேறினார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் பிக் பாஸ் 5-ல் மறுபடியும் wildcard என்ட்ரியாக செல்வாரா என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த நமீதா மாரிமுத்து, ”இதை நீங்கள் பிக் பாஸ்-இடம் தான் கேட்க வேண்டும்” என பதில் கூறியிருக்கிறார்.

”ஒருவேளை நமீதா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாரோ? அதனால்தான் பிக்பாஸை கேட்க சொல்கிறாரோ” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read  அக்‌ஷராவை சைட் அடிக்கும் பிக்பாஸ் எடிட்டர்... வைரலாகும் வீடியோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சூர்யா 40’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! தமிழகத்தின் ராக்கி பாய் சூர்யா – ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்!

Jaya Thilagan

விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்… அட இந்த நடிகையா?

Lekha Shree

ரஜினிக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்… வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் கொடுத்த ‘மரண மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

பண மோசடி புகார்: காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

suma lekha

‘ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்?’ – திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா ‘கிராண்மா’?

Lekha Shree

மறைந்த கன்னட நடிகர் புனித்துக்கு கர்நாடக அரசு வழங்கவுள்ள உயரிய விருது..!

Lekha Shree

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

15 வருடங்களுக்குப் பிறகு ’சர்ச்சை’ நடிகையுடன் ஜோடி சேரும் சிரஞ்சீவி? மீண்டும் சிக்கலில் சிக்குவாரா?

Tamil Mint

வெப்சீரிஸில் நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’…!

Lekha Shree

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ‘மின்சார கனவு’ கூட்டணி? வெளியான ‘கலக்கல்’ அப்டேட்..!

Lekha Shree

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya