பண்டிகை காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்.!


பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உரையாற்றிய ​​பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியிருப்பதால் கொரோனா பரவலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Also Read  பெண்ணடிமைத்தனம் குறித்த சர்ச்சை கேள்வி..! சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இருந்து நீக்கம்..!

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ஒமைக்ரான் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதுடன், எதிர்கால கொரோனா பரவலுக்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும்” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓடிலாம் போகலங்க…! கடத்திட்டாங்க…! வைர வியாபாரி சோக்சி வழக்கில் புது திருப்பம்

sathya suganthi

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi

நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்…!

sathya suganthi

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு…!

Lekha Shree

கமலமாக மாறும் டிராகன் பழம்… குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி சொன்ன சூப்பர் காரணம்!

Tamil Mint

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

ஜெய்ப்பூர்: வெளியான நீட் தேர்வு வினாத்தாள்… மோசடியில் ஈடுபட்ட மாணவி உட்பட 8 பேர் கைது…!

Lekha Shree

ஜூலை 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – எங்கு தெரியுமா?

Lekha Shree

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட்: ஒரேநாளில் தன்னால் மறையும் OTP!

Lekha Shree

ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு…!

Lekha Shree

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு இதுதான் காரணம்.. பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர்..

Ramya Tamil

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint