a

வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!


வரலாற்று சிறப்பு மிக்க வீடியோ…! செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்க விட்ட நாசா…!

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்து 4வது இடத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் என்ற ரோவரை அனுப்பியது.

Also Read  கண் தெரியாத நரிக்கு வழிகாட்டியாக மாறிய கால்களை இழந்த நாய்! - வீடியோ

கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய இந்த ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது.

இந்த நிலையில், பெர்சவரன்ஸ் ரேவருடன் இணைத்து அனுப்பப்பட்ட இன்ஜெனியூனிட்டி என்ற சிறிய அளவிலான ஹெலிகாப்டரை கடந்த 11 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் பறக்க விட நாசா திட்டமிட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முயற்சி தள்ளி வைக்கப்பட்டது.

Also Read  பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்

இந்தநிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், இன்ஜெனியூனிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுக்கு டுவிட்டர் நிறுவனம் கொரோனா நிவாரண நிதி – எவ்வளவு கோடி தெரியுமா…!

sathya suganthi

பறிக்கப்பட்டவரிடமே மீண்டும் சென்ற மகுடம்…! அவமானத்துக்கு பழி தீர்த்த இலங்கை திருமதி அழகி…!

Devaraj

ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடிய கிரிக்கெட் வர்னனையாளர்!

Jaya Thilagan

அமெரிக்கர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி… ஜோ பைடனின் பலே திட்டம்!

Tamil Mint

அரிசியை போன்று தங்கத்தை அலசி அள்ளிய மக்கள் – காங்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை

Devaraj

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

76 வயதிலும் பாடிபில்டிங்! – பெயருக்கு ஏற்றார் போல் அசத்தும் ஆரோக்கியசாமி!

Shanmugapriya

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா…!

Devaraj

2019 ஆம் ஆண்டில் உலகளவில் நடந்த 20 பயங்கரவாத தாக்குதல்களில், குறைந்தது ஆறு தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன

Tamil Mint

பாங்காக் : தொற்றுநோய் காரணமாக இரண்டு வாரங்களுக்கு பள்ளிகளை மூடல்

Tamil Mint

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கில் உதித்த சூரியன்கள் – தாவரங்களை உறைபனியில் இருந்து பாதுகாக்க புது உத்தி…!

Devaraj