a

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்


இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்தால், குழந்தைகள் இடையே கொரோனா தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியும் மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

Also Read  தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையில், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணி, இந்தியாவில் தீவிரமாக நடந்து வருகிறது. இது அடுத்த ஆண்டு தான் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூக்கு வழி செலுத்தப்படும் தடுப்பு மருந்து, குழந்தைகளின் மூச்சு குழாயில் தொற்று ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது என்றும் இது பயன்பாட்டுக்கு வந்ததும், குழந்தைகளுக்கு தொற்று பரவுவது கட்டுக்குள் வந்துவிடும் என்றும் மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி...! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

அடடா மழைடா, அடை மழைடா: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Tamil Mint

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

காதலியை மணந்த அதிமுக எம்எல்ஏ

Tamil Mint

தடுப்பூசி போடப்பட்ட 2 மணி நேரத்தில் 27 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் சென்னை வருகை!!

Tamil Mint

அரசியலில் குதிக்கிறாரா சகாயம் ஐஏஎஸ்?

Tamil Mint

ஒரு முன்னாள் கொரோனா நோயாளியின் வாக்குமூலம்: உயிர் மீது ஆசை இருந்தால் இதை படிக்கவும்

Tamil Mint

பேரறிவாளன் 30 நாள் பரோலில் விடுவிப்பு

sathya suganthi

வாகனங்களில் பம்பர்கள்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

Tamil Mint

தமிழகத்தில் வெகுவாக குறைந்தது கொரோனா பாதிப்பு…!

Lekha Shree