பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!


சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நடிகர் நாசர் தன் கைப்பட எழுதிய மடலை அவரின் மனைவி கமீலா ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.
கடந்த 22ம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யாவுடன் பசுபதி, ஜான் கொக்கன், ஜான் விஜய், கலையரசன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த நாசர் நெகிழ்ந்து தனது கைப்பட எழுதிய ஒரு மடலை அவரது மனைவி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தன் கைப்பட எழுதிய கடிதத்தில் நாசர் கூறியிருப்பதாவது, “தம்பி ரஞ்சித், உன்னை நான் பாராட்ட மாட்டேன் உன் கையப் புடிச்சு ஒரு நூறு முத்தம் கொடுத்து நன்றி என்று ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன் இப்படி ஒரு படம் எஞ்சமூகத்திற்கு கொடுத்ததுக்கு… “என்று தெரிவித்துள்ளார்.

Also Read  விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் நவரசா புகைப்படங்கள் வெளியீடு – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்!

HariHara Suthan

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘Ban Netflix’ ஹேஷ்டேக்… என்ன காரணம்?

Lekha Shree

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு திடீரென வாழ்த்துக்கள் சொன்ன டிடி! என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

நடிகை அனுஷ்காவின் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…!

Lekha Shree

சொகுசு கார் வாங்கிய ‘பிக்பாஸ்’ ஷிவானி! – விலையை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree

‘மெட்டி ஒலி’ சிஸ்டர்ஸ் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படம்..!

Lekha Shree

மாஸ்டர் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் இவ்வளவு கோடியா? பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றும் தளபதி விஜய் தான் போல!

Tamil Mint

‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

பிரபல ‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..! வருத்தத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

மற்றுமொரு நட்சத்திர குழந்தையான ஷானயா கபூரை அறிமுகப்படுத்துகிறார் கரண் ஜோகர்..!

HariHara Suthan

‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree