a

நடராஜனுக்கு அறுவை சிகிச்சை…! மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட புகைப்படம்…!


தமிழக கிரிக்கெட் வீரர் அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎஎல் டி20 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜன் விளையாடியிருந்தார். இந்த நிலையில் ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணம் பெறாத காரணத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டார்.

Also Read  மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் - தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

இந்த நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ளதாகவும், மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நடராஜன் ட்வீட் செய்துள்ளார்.

பிசிசிஐ மற்றும் தான் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Also Read  சாம் கரனிடம் தோனியை கண்டோம் – ஜாஸ் பட்லர் புகழாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஷாக் கொடுத்த தோனி அவுட்!

Tamil Mint

பும்ராவுக்கு இவுங்க தான் மணப்பெண் – ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு..

Jaya Thilagan

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் நீடிக்க இவர் தான் காரணம்! வெளியான சுவாரஸ்ய தகவல் இதோ!

Tamil Mint

விஜய் ஹாசரே கோப்பை – ஆந்திர அணியிடம் வீழ்ந்த தமிழக அணி

Devaraj

தமிழ் பெண் சஞ்சனாவை மணந்து தமிழ்நாட்டு மருமகன் ஆன ஜஸ்பிரிட் பும்ரா…!

Lekha Shree

மருத்துவமனையில் ஸ்ரேயாஸ் ஐயர்? பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்!

Lekha Shree

13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்… கோலி செய்த அசத்தலான சாதனை!

Bhuvaneshwari Velmurugan

சாம் கரனிடம் தோனியை கண்டோம் – ஜாஸ் பட்லர் புகழாரம்!

HariHara Suthan

ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் தொடக்கம் – சச்சின் மகன் முன்பதிவு !!!

Tamil Mint

ஐபிஎல்லில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர்கள்!

Jaya Thilagan

விளையாட்டு வீரர்களுக்கு தடையை நீக்கிய தமிழக அரசு

Tamil Mint