சிம்பு-கௌதம் மேனன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா? வெளியான ‘சூப்பர்’ அப்டேட்!


விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் சிம்பு-கௌதம் மேனன் இணையும் மூன்றாவது படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’.

முன்னதாக மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அண்மையில் இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Also Read  இன்று வெளியாகும் ’அண்ணாத்த’யின் இரண்டு புதிய அப்டேட்கள்..!

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை Kriti Sanon இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இவர் ஏற்கெனவே ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் சிம்புவுடன் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இது அவரது முதல் தமிழ் திரைப்படமாக அமையும்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

Also Read  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்களின் ரிலீஸ் தேதி முடிவு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பி.வி.சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டிய பிரபல நட்சத்திர தம்பதி…! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

விஜய் டிவி பாலாவின் 10th மார்க் தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

‘தளபதி 65’ படத்தின் டைட்டில் இதுதானாம்… தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

திரையரங்கு 50% தான் இயங்கும்… ஆனால் வரி மட்டும் முழுமையாக கட்டவேண்டுமா?” மத்திய அரசை கிழித்தெடுத்த டி.ராஜேந்தர்! முதலமைச்சரிடம் கோரிக்கை!

Tamil Mint

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக ஸ்ரீ ரெட்டி அறிவிப்பு! | வீடியோ

Tamil Mint

Chef தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..! அவரே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்…

HariHara Suthan

‘லிப்ட்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது…!

Lekha Shree

“துமாரே பீலிங் துமாரே” வைரலாகும் ரண்வீர் சிங்-தீபிகா படுகோனே கியூட் வீடியோ…!

sathya suganthi

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

Lekha Shree