a

‘நவரசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!


மனிதனின் 9 விதமான உணர்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் நவரசா. anthology படங்களின் வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் நவரசா.

இப்படத்தை, இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் 9 கதைகள் உள்ளடங்கியுள்ளது.

அந்த 9 கதைகளையும் 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். அவர்கள், மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த், கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம், ஹலிதா ஷமீம், கார்த்திக் நரேன், ரத்தின்திரன் பிரசாத், பிஜாய் நம்பியார் மற்றும் அரவிந்த் சுவாமி.

இதில் சூர்யா, சித்தார்த், அரவிந்த் சுவாமி, அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், நித்திய மேனன், பூர்ணா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்க்கு ஏ.ஆர் ரஹ்மான், இமான், கிப்ரான், கோவிந்த வசந்தா உள்ளிட்ட 9 பேர் இசையமைத்துள்ளனர்.

Also Read  சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: வாக்குபதிவு தொடங்கியது

Tamil Mint

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி கொரோனா நிதியுதவி.. எவ்வளவு வழங்கியுள்ளனர் தெரியுமா..?

Ramya Tamil

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

‘பிக் பாஸ்’ கவினின் ‘லிப்ட்’ படம் குறித்த முக்கிய அப்டேட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

பர்த்டே பேபி ‘பவித்ரா’ வின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

Lekha Shree

‘100 மில்லியன்’ பார்வைகளை கடந்த ‘தாராள பிரபு’ பாடல்…!

Lekha Shree

சீதையாக நடிக்க கரீனா கபூர் எவ்வளவு கேட்டார் தெரியுமா?

Shanmugapriya

விஜய் டி.வி.யின் சீரியல் பிரபலங்கள் ஒரே மேடையில்…. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் போட்டோஸ்…!

HariHara Suthan

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வினின் வைரலாகும் லேட்டஸ்ட் லுக்…!

Lekha Shree

‘கேஜிஎப்’ இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

வாழும் தெய்வம்! – அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொடுத்த சோனு சூட்!

Shanmugapriya