மணிரத்தினத்தின் ‘நவரசா’ வெளியீட்டு தேதி குறித்த மாஸ் அப்டேட்…!


பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃபிலிக்ஸின் நேரடி தயாரிப்பில் உருவான படம் நவரசா. மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும்.

நவரசாவில் கோபம், கருணை,தைரியம், வெறுப்பு,பயம், சிரிப்பு, காதல்,அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்சிகளை வெளிப்படுத்த கூடிய படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  வெளியானது 'நவரசா' டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்த பிரமாண்ட தொகுப்பை அரவிந்த் சாமி,பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் அவர்களுக்கே உறித்தானா பாணியில் இயக்குகிறார்கள்.

சூர்யா, விஜய் சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்ததை அடுத்து ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read  'ஜெய்பீம்': வெளியானது சூர்யா 39வது படத்தின் பர்ஸ்ட் லுக்…!

இந்த வெப்சீரிஸ் ஆகஸ்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகலாம் என தகவல் கசிந்துள்ளது.

மேலும், ரிலீஸ் தேதி குறித்த டீசரும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நவரசா படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு கமல் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த அத்தியாயத்தின் பெயர் ‘கிட்டார் கம்பியன் மேலே நின்று’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாயத்தில் 5 பாடல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  இணையத்தை கலக்கும் யோகி பாபுவின் மண்டேலா ட்ரைலர்…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘கர்ணன்’ பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் கலக்கல் டான்ஸ் – இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha

தியேட்டர் உரிமையாளர்களின் நெருக்கடி… நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஏலே” திரைப்படம்…!

Tamil Mint

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்… கடும் அப்செட்டில் ரசிகர்கள்…!

Tamil Mint

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் இணைந்த ‘பொன்னியின் செல்வன்’ பிரபலம்?

Lekha Shree

நடிகர் சிபிராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

‘மழை வந்துடுச்சாமே’ ரசிகர்களுக்காக பிரியா பவானிசங்கர் வெளியிட்ட புகைப்படம் இதோ!

Lekha Shree

கண்ணீர் விட்டு அழுத ஷிவாங்கி – என்ன காரணம் தெரியுமா?

HariHara Suthan

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Bhuvaneshwari Velmurugan

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree