வெளியானது ‘நவரசா’ டீசர்… வெளியீட்டு தேதியும் அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்!


நவரசா படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நவரசங்களை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள 9 படங்களின் தொகுப்பு தான் நவரசா. திரை உலகினருக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த வெப்தொடர்.

Also Read  வெளியானது 4 முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தின் 'மாஸ்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நவரசாவில் கோபம், கருணை,தைரியம், வெறுப்பு,பயம், சிரிப்பு, காதல்,அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்சிகளை வெளிப்படுத்த கூடிய படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட தொகுப்பை அரவிந்த் சாமி,பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் அவர்களுக்கே உறித்தானா பாணியில் இயக்குகியுள்ளனர்.

Also Read  11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா திரைப்படம்…!

சூர்யா, விஜய் சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியமான தகவல்கள் நேற்று வெளியாகியது.

Also Read  வாத்தி கம்மிங் பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய சிறுவன்! - வைரலாகும் வீடியோ

இந்நிலையில், இன்று இப்படத்தின் கான்செப்ட் டீசர் வெளியாகியுள்ளது. மேலும், இத்திரைப்படம் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் பிறந்த நாளில் நான்கு மாவட்டங்களுக்கு சிசிடிவி – விஜய்யின் தந்தை

Shanmugapriya

கொரோனா தொற்று இருப்பதால் குடும்பத்தினர் கூட பார்க்க முடியாத அவலம்! கே.வி.ஆனந்த் உடலை நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு!

Lekha Shree

புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை – கொந்தளித்த நெட்டிசன்கள்!

Lekha Shree

விருது விழாவிற்கு தன் மனைவியுடன் வந்த விஜய் டிவி ரக்‌ஷன்! வைரலாகும் புகைப்படம்!

Jaya Thilagan

மாநாடு படத்தின் அப்டேட் குறித்து யுவன் ட்வீட்… ரசிகர்கள் குஷி..!

Lekha Shree

சூர்யா பட கதாநாயகிக்கு கொரோனா…!

Devaraj

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி – ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கும் மோகன் லால்!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! – கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

Tamil Mint

‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!

Lekha Shree

‘காடன்’ படத்தின் ‘இதயமே’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Lekha Shree

ஷூட்டிங்கில் ஜன கன மன… புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெயம் ரவி!

Bhuvaneshwari Velmurugan

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi