நாளை வெளியாகிறது ‘நவரசா’ டீசர்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!


நவரசா படத்தின் டீசர் நாளை காலை 9:09 மணிக்கு வெளியாகும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

நவரசங்களை மையக்கருவாக வைத்து உருவாகியுள்ள 9 படங்களின் தொகுப்பு தான் நவரசா. திரை உலகினருக்கு நிதி உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது இந்த வெப்தொடர்.

Also Read  வெளியானது 'மஹா' பட டீசர்…! ரசிகர்கள் கொண்டாட்டம்..!

நவரசாவில் கோபம், கருணை,தைரியம், வெறுப்பு,பயம், சிரிப்பு, காதல்,அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்சிகளை வெளிப்படுத்த கூடிய படமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட தொகுப்பை அரவிந்த் சாமி,பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் அவர்களுக்கே உறித்தானா பாணியில் இயக்குகியுள்ளனர்.

Also Read  சூரிக்கு வாத்தியாரான விஜய் சேதுபதி! - வெற்றிமாறனின் 'விடுதலை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சூர்யா, விஜய் சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பணியாற்றியுள்ள நடிகர்கள் மற்றும் படங்களின் தலைப்பு குறித்த சுவாரசியமான தகவல்கள் இன்று வெளியாகியது.

Also Read  ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

அதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் ஜூலை 9ம் தேதி காலை 9:09 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! – சன்னி லியோன் கிண்டல்

suma lekha

“democracy or democrazy?” – நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

Lekha Shree

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

ஆஸ்கர் : அதிக விருதுகளை வென்ற 5 திரைப்படங்கள்…!

Devaraj

அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பாகிஸ்தானி பெண்… வைரல் போட்டோஸ்…!

HariHara Suthan

விஜய் பிறந்த நாளில் நான்கு மாவட்டங்களுக்கு சிசிடிவி – விஜய்யின் தந்தை

Shanmugapriya

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree

சாய் பல்லவி போட்ட ஆட்டத்தை பார்த்து ஆடிப்போன யூ-டியூப்! ஒரே வாரத்தில் படைத்த மாபெரும் சாதனை…!

Lekha Shree

இயக்குனர் பாலா திருமணத்தில் விக்ரம்-சூர்யா… யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

Lekha Shree