துபாயில் புத்தாண்டை கொண்டாடிய நயன் -விக்கி..!


2022 புத்தாண்டை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா துபாய் சென்றுள்ளனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.

Also Read  “கோயிலுக்கு வந்தது போன்ற உணர்வு!” - இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்!

இந்த நிலையில், புத்தாண்டை கொண்டாட இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

கொண்டாட்ட வீடியோ

அங்கு வான வேடிக்கையுடன் கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘சீயான்60’ படத்தில் இணைந்த ‘தேசிய விருது’ பெற்ற நடிகர்…!

Lekha Shree

விநாயகரை வணங்கும் Money Heist நடிகை… வைரலாகும் புகைப்படம்.!

suma lekha

கதிஜாவாக சமந்தா… கண்மணியாக நயன்.. வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட் லுக்ஸ்..!

Lekha Shree

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!

Lekha Shree

முதல்ல மாஸ்க் போடுங்கடா,அப்புறம் RIP போடலாம்! நடிகர் விவேக்கின் ஆத்மா.. வைரலாகும் புகைப்படம்!

HariHara Suthan

‘தி பேமிலி மேன் 2’ வெப்தொடர் சர்ச்சை…! மன்னிப்பு கேட்ட சமந்தா..!

Lekha Shree

சன் டிவியின் ‘தாலாட்டு’ தொடரில் நடிக்கப்போகும் வில்லி இவரா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

“சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் கனவு நனவானது” – நடிகர் சதீஷ் நெகிழ்ச்சி..!

Lekha Shree

பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’ பர்ஸ்ட் சிங்கிள்?

Lekha Shree