”ஹேப்பி பர்த்டே ஓமன குரியன் அம்மு” : நயன்தாரா அம்மா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து


நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்தி வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக திகழ்பவர் நயன்தாரா. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Also Read  மீண்டும் இணையும் நயன்தாரா-அஜ்மல் காம்போ..! வெளியான சூப்பர் அப்டேட்..!

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமீபத்திய பேட்டியில் நயன்தாரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இதன் போட்டோகளை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read  அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க…. வெளியானது அண்ணாத்த மோஷன் போஸ்டர்

இது தொடர்பாக விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் போட்டோகளை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓமன குரியான் அம்மு. உங்களுக்கும், உங்கள் பொன்னான மனதுக்கும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நயன் தாரா அம்மாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட் …!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பிக்பாஸ்’ சாக்ஷியின் காலில் உள்ள டாட்டூவின் பொருள் என்ன தெரியுமா?

Lekha Shree

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி பவித்ரா! புகைப்படம் இதோ!

Jaya Thilagan

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

‘மாயவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகர் தவசிக்கு புற்று நோய் பாதிப்பு: சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு

Tamil Mint

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் வீட்டின் மதிப்பு இத்தனை கோடியா?

HariHara Suthan

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

Lekha Shree

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘Survivor’… போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ…?

Lekha Shree

நடிகர் கார்த்திக்கு ஜோடியாகும் சிம்ரன்?

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

லைகா-விஷால் வழக்கு – அபராத தொகையை அறக்கட்டளைக்கு வழங்க விஷால் முடிவு..! பாராட்டும் ரசிகர்கள்..!

Lekha Shree

ரசிகர்களுக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

Lekha Shree