விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’…!


விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கிரிஷ் இசையமைத்து உள்ளார்.

இப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Also Read  ‘அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி’… சிலிர்த்துப் போன சிவகார்த்திகேயன்… காரணம் இதுதான்!

இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு சுமார் 80% நிறைவடைந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நின்றது.

Also Read  'தளபதி 65' படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த மாஸ் அப்டேட்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மீதி காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இந்நிலையில் இப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்த நயன்தாராவுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் படத்தின் இயக்குனரை அழைத்து நயன்தாரா பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.

நெற்றிக்கண் படத்தின் முதல் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read  மீண்டும் களமிறங்குகிறார் தேவயானி..! பிரபல தொலைக்காட்சியின் புதிய சீரியல் அறிவிப்பு...90s கிட்ஸ் உற்சாகம்!!

இந்நிலையில் இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றிமாறன்-ராகவா லாரன்ஸ் இணையும் படத்தின் டைட்டில் இதுதான்!

Lekha Shree

கீர்த்தி பாண்டியன் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் – இணையத்தில் வைரல்..!

HariHara Suthan

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவிற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்… வைரல் போட்டோஸ்…!

Tamil Mint

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!

Lekha Shree

3 நாள் வசூலில் உலக அளவில் முதலிடம் பிடித்ததா விஜய்யின் மாஸ்டர்? – ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint

இந்தி மார்க்கெட்டிற்கு குறி வைத்த விஷால்… பாலிவுட்டில் வெளியாகும் ‘சக்ரா’…!

Tamil Mint

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

நடிகர் அருண் விஜய் வீட்டில் நடந்த சோகம்… தாமிராவை அடுத்து மற்றொரு பிரபலம் உயிரிழப்பு!

Lekha Shree

சிம்புவின் குற்றச்சாட்டுக்கு மீம் மூலம் பதிலடி கொடுத்த பிரேம்ஜி..!

Lekha Shree

‘பிச்சைக்காரன் 2’ – வெளியானது ‘மாஸ்’ டைட்டில் லுக்… படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Lekha Shree