நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ – ஹாரர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!


இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் புது பட அப்டேட் வெளியாகியுள்ளது.

அவரும் அவர் காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து நடத்தி வரும் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தில் நயன்தாரா நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

Also Read  ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'பிக்பாஸ்' கவினின் 'லிப்ட்' திரைப்படம்..!

இன்று அவரது பிறந்தநாள் அன்று அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கனெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு ஹாரர் திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் அனுபம் கெர் மற்றும் சத்யராஜ் நடிக்கின்றனர்.

Also Read  ராவணனாக மாறிய சீமான்! இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபு சாலமனின் படத்தில் நாயகியாக நடிக்கும் கோவை சரளா?

Lekha Shree

சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவரா? இணையத்தில் கசிந்த தகவல்..!

Lekha Shree

“கொளுத்தி போடுறது அபிஷேக்!” – வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் போட்டியாளர்..!

Lekha Shree

‘மாஸ்டர்’-ஐ முந்திய ‘பீஸ்ட்’! எப்படி தெரியுமா?

Lekha Shree

விபத்தில் சிக்கிய மிஸ் கேரளா அழகிகள்… உடல் நசுங்கி பரிதாப பலி..!

suma lekha

‘மாஸ்டர்’ பட நடிகருக்கு ‘மக்கள் செல்வன்’ நேரில் சென்று வாழ்த்து…! காரணம் இதுதான்..!

Lekha Shree

டியூஷன் டீச்சரால் பாதிக்கப்பட்டேன்!!! பிரபல நடிகை புகார்….

Lekha Shree

பிரமாண்ட வசூல் சாதனை செய்த காங் vs காட்சில்லா..எவ்வளவு வசூல் தெரியுமா??

HariHara Suthan

பண மோசடி புகார்: காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

suma lekha

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

தர்மதுரை-2 படத்தினை இயக்குகிறேனா? சீனு ராமசாமி ஓபன் டாக்

suma lekha