பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படத்திலிருந்து நயன்தாரா விலகல்?


பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படத்தில் இருந்து நடிகை நயன்தாரா விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானார்.

Also Read  ஆர்யா - விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எனிமி' படத்தின் டீசர் நாளை வெளியீடு…!

அடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இதனால், கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார்.

இதையடுத்து அவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

Also Read  'பீஸ்ட்' படத்திற்காக களத்தில் இறங்கிய நாயகி பூஜா ஹெக்டே…!

இந்த நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதானார். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் மன உளைச்சலில் இருக்கும் ஷாருக்கான் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அந்த படத்திலிருந்து விலக நயன்தாரா முடிவு எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read  "நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!"..Vijay TV புகழ் நேரில் சென்று அஞ்சலி!

ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint

குக் வித் கோமாளியில் புகழின் சர்ச்சை காட்சி நீக்கம்…!

Lekha Shree

சாதனை படைத்த சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம்! – மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

Shanmugapriya

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வேற லெவல் ஆட்டம் போட்ட பிக் பாஸ் பிரபலம்..!

Lekha Shree

‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் நித்யா மேனன்…!

Lekha Shree

ஷாருக்கானின் படத்தை இயக்குகிறாரா அட்லீ? இந்திய அளவில் ட்ரண்ட்டாகும் ஹாஸ்டேக்…!

HariHara Suthan

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் விஷாலின் ஹிட் பட நாயகி…!

Lekha Shree

ரசிகர்களுடன் ‘டாக்டர்’ படத்தை கண்டுகளித்த சிவகார்த்திகேயன், அனிருத்..! எங்கு தெரியுமா?

Lekha Shree

அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ சீசன் 5…!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Lekha Shree

‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மே 1ம் தேதி வெளியாகாது என அறிவிப்பு!

Lekha Shree